அதிபர் ஆட்சி

img

இந்தியாவை அதிபர் ஆட்சியை நோக்கி நகர்த்தும் மோடி அரசு.... சிரோமணி அகாலிதளம் குற்றச்சாட்டு....

மாநிலத்திற்குச் சேர வேண்டிய ஊரக வளர்ச்சி நிதியை அளிக்காமல் மத்திய அரசு தடுத்து நிறுத்துவதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்....